TNPSC Group IV 2025 Previous Year Question Paper
• Based on the official TNPSC Group IV 2025 Previous Year Question Paper.
• Covers General Tamil, General Studies, and Aptitude & Mental Ability sections.
• Attempt all questions to assess your exam readiness.
• Follow the allotted time for an exam-like experience.
• Review explanations after completing the quiz to improve performance.
Questions
199
Duration
180m
Marks
100
Question Preview
1 பிழையான தொடரைக் கண்டறிக.
2
வினைமுற்றுக்களின் வகைகளோடு பொருத்துக :
| (a) அழிந்தது தீமை | -1. சினைப்பெயர் கொண்டது |
| (b) அற்றது பிறப்பு | -2. இடப்பெயர் கொண்டது |
| (c) நல்லது கை | - 3. குணப்பெயர் கொண்டது |
| (d) குளிர்ந்தது நிலம் | - 4. தொழிற்பெயர் கொண்டது |
3 'செற்றம்' என்ற சொல்லின் எதிர்ச்சொல்லைக் கண்டறிக.
4 'பாடும் பாடல்' என்ற சொற்கள் எந்த பெயரெச்ச வகையென்று கண்டறிக.
5 'நட' என்னும் வேர்ச்சொல்லின் வழி உயர்திணை வினையாலணையும் பெயரைக் கண்டறிக.
Related Quizzes
TNPSC Group IV 2011 Previous Year Question Paper
TNPSC Group IV 2012 Previous Year Question Paper
TNPSC Group IV 2013 Previous Year Question Paper
TNPSC Group IV 2014 Previous Year Question Paper
TNPSC Group IV 2016 Previous Year Question Paper
TNPSC Group IV 2018 Previous Year Question Paper