TNPSC Combined Civil Services Examination–II (Group II & IIA) Preliminary Examination 2015 Previous Year Question Paper - Subject Code 001
Free Group-2 & 2A

TNPSC Combined Civil Services Examination–II (Group II & IIA) Preliminary Examination 2015 Previous Year Question Paper - Subject Code 001

  • Based on the official TNPSC Combined Civil Services Examination–II (Group II & IIA) Preliminary Examination 2015 Question Paper.
  • Covers General Tamil / General English, General Studies, and Aptitude & Mental Ability as prescribed in the TNPSC Group II & IIA syllabus.
  • Includes bilingual questions (English & Tamil) exactly as presented in the official question paper.
  • Attempt all questions to evaluate your preparation for the TNPSC Group II & IIA Preliminary Examination.
  • Follow the prescribed examination time to simulate the actual exam environment.
  • Review the answer key and explanations after completing the quiz to identify strengths and improve performance.

Questions

200

Duration

180m

Marks

100

Question Preview

5 of 200

1

பிறமொழிச் சொல்லற்ற தொடர் எது?

A. (A) அவர்களிருவருக்கும் இடையே கான்வர்சேஷன் நடந்தது
B. (B) அவர்களிருவருக்கும் இடையே விவாதம் நடந்தது
C. (C) அவர்களிருவருக்கும் இடையே உரையாடல் நடந்தது
D. (D) அவர்களிருவருக்கும் இடையே ஸ்பீச் நடந்தது

2

விடை தேர்க : சரியான சொற்றொடரைத் தேர்க

A. (A) தாழ்வு உயர்வு கருதல் பிறப்பில் தவறு
B. (B) பிறப்பில் உயர்வு தாழ்வு கருதல் தவறு
C. (C) பிறப்பில் உயர்வு கருதல் தாழ்வு தவறு
D. (D) உயர்வு கருதல் பிறப்பில் தாழ்வு தவறு

3

கீழ்க்காணும் வாக்கியங்களில் எவை சரியானவை?
I. எனது மகன் சரியான நெஞ்சழுத்தக்காரன்
II. அவளது தந்தை அவள் மீது உயிரையே வைத்திருக்கிறார்
III. நும் கூற்று சிறிதும் ஏற்கத்தக்கது அன்று
IV. அவை எல்லாம் மாதவியின் நூல்கள்

A. (A) I மற்றும் III
B. (B) II மற்றும் IV
C. (C) III மற்றும் IV
D. (D) II மற்றும் III

4

'முட்டையிட்டது சேவலா பெட்டையா?' — இவ்வினாவில் அமைந்துள்ள வழு எது?

A. (A) பால் வழு
B. (B) திணை வழு
C. (C) வினா வழு
D. (D) மரபு வழு

5

வரை — இவ்வேர்ச்சொல்லை வினையாலணையும் பெயராக்குக

A. (A) வரைதல்
B. (B) வரைந்த
C. (C) வரைந்தவன்
D. (D) வரைந்து