TNPSC Combined Civil Services Examination–II (Group II & IIA) Preliminary Examination 2018 Previous Year Question Paper - Subject Code 001
Free Group-2 & 2A

TNPSC Combined Civil Services Examination–II (Group II & IIA) Preliminary Examination 2018 Previous Year Question Paper - Subject Code 001

  • Based on the official TNPSC Combined Civil Services Examination–II (Group II & IIA) Preliminary Examination 2018 Question Paper.
  • Covers General Tamil / General English, General Studies, and Aptitude & Mental Ability as prescribed in the TNPSC Group II & IIA syllabus.
  • Includes bilingual questions (English & Tamil) exactly as presented in the official question paper.
  • Attempt all questions to evaluate your preparation for the TNPSC Group II & IIA Preliminary Examination.
  • Follow the prescribed examination time to simulate the actual exam environment.
  • Review the answer key and explanations after completing the quiz to identify strengths and improve performance.

Questions

200

Duration

180m

Marks

100

Question Preview

5 of 200

1

"உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு" என்ற கொள்கையை உயிர்மூச்சாய்ப் பெற்றவர் யார்?

A. (A) பாரதியார்
B. (B) பாரதிதாசன்
C. (C) சுரதா
D. (D) கவிமணி

2

'அடையெடுத்த ஆகு பெயர்' என்ற இலக்கணக் குறிப்பிற்குப் பொருத்தமான நூல் எது?

A. (A) நாலடியார்
B. (B) சீவக சிந்தாமணி
C. (C) திருக்குறள்
D. (D) சிறுபஞ்சமூலம்

3

பாசிலை - பிரித்து எழுதுக.

A. (A) பாசு + இலை
B. (B) பைகு + இலை
C. (C) பசுமை + இலை
D. (D) பாசி + இலை

4

பிழையான கூற்றைக் கண்டறிக

A. (A) உம்மைத் தொகையில் வரும் வல்லினம் மிகாது
B. (B) இரட்டைக்கிளவியில் வல்லினம் மிகாது
C. (C) வினைத் தொகையில் வரும் வல்லினம் மிகாது
D. (D) வன்றொடர்க் குற்றியலுகரத்தின் பின்வரும் வல்லினம் மிகாது

5

பொருத்தமானவற்றைத் தேர்ந்தெடுக்க

A. (A) செல்வி பாடினாள் - திணை வழு
B. (B) என் மாமா வந்தது - திணை வழா நிலை
C. (C) நான் வந்தேன் - இட வழு
D. (D) நாய் கத்தும் - மரபு வழு