TNPSC Combined Civil Services Examination–II (Group II & IIA) Preliminary Examination 2013 Previous Year Question Paper - Subject Code 001
- Based on the official TNPSC Combined Civil Services Examination–II (Group II & IIA) Preliminary Examination 2013 Question Paper.
- Covers General Tamil / General English, General Studies, and Aptitude & Mental Ability as prescribed in the TNPSC Group II & IIA syllabus.
- Includes bilingual questions (English & Tamil) exactly as presented in the official question paper.
- Attempt all questions to evaluate your preparation for the TNPSC Group II & IIA Preliminary Examination.
- Follow the prescribed examination time to simulate the actual exam environment.
- Review the answer key and explanations after completing the quiz to identify strengths and improve performance.
Questions
200
Duration
180m
Marks
100
Question Preview
1
"உடம்பிடைக் தோன்றியதொன்றை அறுத்ததன் உதிரம் ஊற்றி அடல் உறச்சுட்டு வேறோர் மருந்தினால் துயரம் தீர்வர்" - இத்தொடரைக் கூறியவர் யார்?
(A) இளங்கோவடிகள்
(B) சீத்தலை சாத்தனார்
(C) கம்பர்
(D) வால்மீகி
2
‘பிள்ளைத் தமிழ்’ என்ற பெயரில் ஒரு தனிநூலினைச் செய்த முதல் ஆசிரியர் யார்?
(A) ஒட்டக்கூத்தர்
(B) புகழேந்தி
(C) குமரகுருபரர்
(D) பகழிக்கூத்தர்
3
திருமங்கை ஆழ்வார் சொல்லணியில் அமைத்துப் பாடிய நூல் எது?
(A) திருக்குறுந்தாண்டகம்
(B) திருவெழுக்கூற்றிருக்கை
(C) திருநெடுந்தாண்டகம்
(D) திருவந்தாதி
4
விடைதேர்க: வீரமா முனிவர் இயற்றியுள்ள ஐந்திலக்கணங்களைக் கூறும் இலக்கண நூல் எது?
(A) முதுமொழி மாலை
(B) செந்தமிழ் இலக்கணம்
(C) கொடுந்தமிழ் இலக்கணம்
(D) தொன்னூல் விளக்கம்
5
“எறும்பும் தன்கையில் எண் சாண்” - எனப்பாடியவர் யார்?
(A) கபிலர்
(B) ஒட்டக்கூத்தர்
(C) ஒளவையார்
(D) புகழேந்தி
Related Quizzes
TNPSC Combined Civil Services Examination–II (Group II & IIA) Preliminary Examination 2013 Previous Year Question Paper - Subject Code 002
TNPSC Combined Civil Services Examination–II (Group II & IIA) Preliminary Examination 2015 Previous Year Question Paper - Subject Code 002
TNPSC Combined Civil Services Examination–II (Group II & IIA) Preliminary Examination 2015 Previous Year Question Paper - Subject Code 001
TNPSC Combined Civil Services Examination–II (Group II & IIA) Preliminary Examination 2018 Previous Year Question Paper - Subject Code 002
TNPSC Combined Civil Services Examination–II (Group II & IIA) Preliminary Examination 2018 Previous Year Question Paper - Subject Code 001
TNPSC Combined Civil Services Examination–II (Group II & IIA) Preliminary Examination 2022 Previous Year Question Paper - Subject Code 002