TNPSC Group IV 2016 Previous Year Question Paper
Free Group-4 & VAO

TNPSC Group IV 2016 Previous Year Question Paper

• Based on the official TNPSC Group IV 2016 Previous Year Question Paper.
• Covers General Tamil, General Studies, and Aptitude & Mental Ability sections.
• Attempt all questions to assess your exam readiness.
• Follow the allotted time for an exam-like experience.
• Review explanations after completing the quiz to improve performance.

Questions

200

Duration

180m

Marks

100

Question Preview

5 of 200

1 மோசிகீரனார் உடல் சோர்வினால் முரசுக் கட்டிலில் உறங்கிய போது கவரி வீசிய மன்னன்

A. சேரன் பெருஞ்சேரல் இரும்பொறை
B. பாண்டியன் நெடுஞ்செழியன்
C. கோப்பெருஞ்சோழன்
D. முதலாம் குலோத்துங்கன்

2 பொருத்துக : (a) கவுந்தியடிகள் 1. ஆயர்குல மூதாட்டி (b) மாதரி 2. மாநாய்கனின் மகள் (c) மாதவி 3. சமணத்துறவி (d) கண்ணகி 4. ஆடலரசி

A. (a) 3 (b) 1 (c) 4 (d) 2
B. (a) 2 (b) 4 (c) 1 (d) 3
C. (a) 3 (b) 4 (c) 2 (d) 1
D. (a) 1 (b) 3 (c) 2 (d) 4

3 கடிகை என்பதன் பொருள் யாது?

A. அணிகலன்
B. கடித்தல்
C. கடுகு
D. காரம்

4 'கற்றவனுக்குக் கட்டுச்சோறு வேண்டா' - எனக் கூறும் நூல்

A. நான்மணிக்கடிகை
B. பழமொழி நானூறு
C. ஏலாதி
D. திரிகடுகம்

5 "வள்ளுவரும் தம் குறள் பாவடியால் வையத்தார் உள்ளுவதெல்லாம் அளந்தார் ஓர்ந்து" - எனத் திருக்குறளைப் பாராட்டியவர்

A. பரிமேலழகர்
B. கபிலர்
C. மாங்குடி மருதனார்
D. பரணர்