TNPSC Group IV 2019 Previous Year Question Paper
Free Group-4 & VAO

TNPSC Group IV 2019 Previous Year Question Paper

• Based on the official TNPSC Group IV 2019 Previous Year Question Paper.
• Covers General Tamil, General Studies, and Aptitude & Mental Ability sections.
• Attempt all questions to assess your exam readiness.
• Follow the allotted time for an exam-like experience.
• Review explanations after completing the quiz to improve performance.

Questions

197

Duration

180m

Marks

100

Question Preview

5 of 197

1

எட்டுத்தொகை நூல்களுள் முதலாவது வைத்து எண்ணப்படும் நூல்

A.

அகநானூறு

B.

ஐங்குறுநூறு

C.

நற்றிணை

D.

பரிபாடல்

2

அகத்திணையும், புறத்திணையும் சேர்த்து கூறும் எட்டுத்தொகை நூல் எது?

A.

 பரிபாடல்

B.

 நற்றிணை

C.

ஐங்குறுநூறு

D.

பதிற்றுப்பத்து

3

தவறான இணையைத் தேர்வு செய்க :

A.

குறிஞ்சி — கபிலர்

B.

முல்லை — ஓதலாந்தையார்

C.

மருதம் — ஓரம் போகியார்

D.

நெய்தல் — அம்மூவனார்

4

பின்வருவனவற்றுள் தவறானதைத் தேர்வு செய்க :

A.

கம்பர் தேரழுந்தூரில் பிறந்தவர்

B.

கம்பரை ஆதரித்த வள்ளல் சீதக்காதி

C.

சரசுவதி அந்தாதியை இயற்றியவர் கம்பர்

D.

கம்பரது காலம் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டு

5

செல்வச் செவிலி - இலக்கணக் குறிப்பு

A.

உவமை

B.

அடுக்குத்தொடர்

C.

எண்ணும்மை

D.

உருவகம்