TNPSC Group IV 2014 Previous Year Question Paper
Free Group-4 & VAO

TNPSC Group IV 2014 Previous Year Question Paper

• Based on the official TNPSC Group IV 2016 Previous Year Question Paper.
• Covers General Tamil, General Studies, and Aptitude & Mental Ability sections.
• Attempt all questions to assess your exam readiness.
• Follow the allotted time for an exam-like experience.
• Review explanations after completing the quiz to improve performance.

Questions

200

Duration

180m

Marks

100

Question Preview

5 of 200

1 'கண்ணகி' என்னும் சொல்லின் பொருள்

A. (A) கடும் சொற்களைப் பேசுபவள்
B. (B) கண் தானம் செய்தவள்
C. (C) கண்களால் நகுபவள்
D. (D) கண் தானம் பெற்றவள்

2 பகுதி I உடன் பகுதி II ஐப் பொருத்துக. பகுதி I: (a) குறிஞ்சி (b) முல்லை (c) மருதம் (d) நெய்தல். பகுதி II: 1. நெல்லரிதல் 2. கிழங்ககழ்தல் 3. உப்பு விற்றல் 4. வரகு விதைத்தல்

A. (A) (a)-2 (b)-4 (c)-1 (d)-3
B. (B) (a)-1 (b)-3 (c)-2 (d)-4
C. (C) (a)-3 (b)-2 (c)-4 (d)-1
D. (D) (a)-4 (b)-3 (c)-2 (d)-1

3 வண்ணம், வடிவம், அளவு, சுவை என இந்த நான்கும் எதனோடு தொடர்புடையது?

A. (A) பண்புத் தொகை
B. (B) வினைத் தொகை
C. (C) வேற்றுமைத் தொகை
D. (D) உம்மைத் தொகை

4 வெண்டளை விரவிய கலிவெண்பாவால் பாடப்படுவது எது?

A. (A) பள்ளு
B. (B) தூது
C. (C) கலம்பகம்
D. (D) அந்தாதி

5 பொருத்துக : (a) வினைத் தொகை 1. நாலிரண்டு (b) உவமைத் தொகை 2. செய்தொழில் (c) உம்மைத் தொகை 3. பவள வாய் பேசினாள் (d) அன்மொழித் தொகை 4. மதிமுகம்

A. (A) (a)-2 (b)-4 (c)-3 (d)-1
B. (B) (a)-4 (b)-2 (c)-3 (d)-1
C. (C) (a)-3 (b)-1 (c)-4 (d)-2
D. (D) (a)-2 (b)-4 (c)-1 (d)-3