TNPSC Group IV 2013 Previous Year Question Paper
Free Group-4 & VAO

TNPSC Group IV 2013 Previous Year Question Paper

• Based on the official TNPSC Group IV 2013 Previous Year Question Paper.
• Covers General Tamil, General Studies, and Aptitude & Mental Ability sections.
• Attempt all questions to assess your exam readiness.
• Follow the allotted time for an exam-like experience.
• Review explanations after completing the quiz to improve performance.

Questions

200

Duration

180m

Marks

100

Question Preview

5 of 200

1

பொருளுக்கு ஏற்ற பொருத்தமான உவமையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
உலக நிலைகளை அறியாதிருத்தல்

A. கீரியும் பாம்பும் போல
B. இலவு காத்த கிளி போல
C. கிணற்றுத் தவளை போல
D. அனலில் பட்ட புழு போல

2

இலக்கணக் குறிப்பறிதல் :
பின்வரும் இலக்கணக் குறிப்புக்குப் பொருந்தாதச் சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.
பண்புத்தொகை

A. நெடுந்தேர்
B. மலர்ச்சேவடி
C. செங்கோல்
D. கருங்குரங்கு

3

பெயர்ச் சொல்லின் வகையறிதல்
'கரியன்' - என்ற பெயர்ச்சொல்லின் வகை அறிக.

A. சினைப் பெயர்
B. பொருட் பெயர்
C. பண்புப் பெயர்
D. தொழிற் பெயர்

4

"நாமர்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்
நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம்"
இப்பாடலடிகளில் இடம்பெற்றுள்ள 'நடலை'க்கு இணையான ஆங்கிலச் சொல்லை எழுதுக.

A. Affection
B. Affliction
C. Attraction
D. Addition

5

பெயர்ச் சொல்லின் வகையறிதல் :
'ஆதிரையான்' என்ற பெயர்ச்சொல்லின் வகையறிக.

A. பண்புப் பெயர்
B. தொழிற் பெயர்
C. காலப் பெயர்
D. குணப் பெயர்