தமிழ்நாட்டிற்கு வெளியே முதல் ஆலை: ஆந்திராவின் சத்தியவேடுவில் ராயல் என்ஃபீல்டு ₹2,200 கோடி முதலீடு
மோட்டார் சைக்கிள் உற்பத்தி நிறுவனமான ராயல் என்ஃபீல்டு, ஆந்திரப் பிரதேச மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் உள்ள சத்தியவேடுவில் புதிய உற்பத்தி ஆலை அமைக்க ₹2,200 கோடி முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது. இதுவரை அந்நிறுவனத்தின் உற்ப...