குளோபல் ஃபைனான்ஸ் இதழின் 'உலகின் சிறந்த நுகர்வோர் வங்கி 2026' விருது: தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக SBI
குளோபல் ஃபைனான்ஸ் (Global Finance) இதழ் வழங்கும் “உலகின் சிறந்த நுகர்வோர் வங்கி 2026” (World’s Best Consumer Bank 2026) விருதை பாரத ஸ்டேட் வங்கி (SBI) தொடர்ந்து இரண்டாவது ஆண்டாகப் பெற்றுள்ளது. டிஜிட்டல் புத்தாக்கம், சிறந்த வாடிக்கையாளர் சேவை, நிதி உள்ளடக்கம் ஆகியவற்றில் வங்கியின் பங்களிப்பைப் பாராட்டி இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.