அறிவிப்புகள்
Tamil Test
Tamil Test Plus Plus திட்டங்களைப் பார்க்க
உள்நுழை இலவசப் பதிவு

குறைந்தது 2 எழுத்துகளைத் தட்டச்சு செய்யவும்.

பிரபலமான தேடல்கள்

பிரபலமான வினாடி வினாக்கள்

அறிவியல் & தொழில்நுட்பம் 1 நிமிட வாசிப்பு

மூளையின் அமைப்பு மற்றும் செயல்பாடு குறித்த இந்தியாவின் முதல் எண்ணிமக் களஞ்சியம் CALM-Brain பெங்களூருவில் தொடக்கம்

சேமி

மூளையின் அமைப்பு மற்றும் செயல்பாடு குறித்த இந்தியாவின் முதல் எண்ணிமக் களஞ்சியமான CALM-Brain பெங்களூருவில் தொடங்கப்பட்டுள்ளது. தேசிய மனநல மற்றும் நரம்பியல் நிறுவனம் (NIMHANS), தேசிய உயிரியல் அறிவியல் மையம் (NCBS) ஆகியவற்றின் ஆய்வாளர்களால் உருவாக்கப்பட்ட இது, போதைப் பழக்கம், இருமுனைக் கோளாறு (bipolar), மறதி நோய் (dementia), மனஉளைச்சல் கட்டாயக் கோளாறு (OCD), மனச்சிதைவு நோய் (schizophrenia) போன்ற மனநலக் குறைபாடுகள் குறித்த மருத்துவ, மூளை வரைவு (imaging), நடத்தை மற்றும் மரபணுத் தரவுகளைக் கொண்டுள்ளது. மனநலக் கோளாறுகளைப் புரிந்துகொள்ளவும், கண்டறியவும், சிகிச்சையளிக்கவும் இக்களஞ்சியம் உதவும்.