இந்தியாவின் 51-வது டாப்ளர் வானிலை ரேடார் (DWR) ஒடிசாவின் சம்பல்பூரில் தொடங்கி வைக்கப்பட்டது. மழைப்பொழிவு மற்றும் கடும் வானிலையின் இருப்பிடம், நகர்வு, தீவிரம் ஆகியவற்றை ரேடியோ அலைகள் மூலம் இது கண்காணிக்கிறது. இதன் மூலம் ஒடிசாவில் சம்பல்பூர், கோபால்பூர், பாரதீப் ஆகிய மூன்று இடங்களில் DWR-கள் உள்ளன.