TNPSC Combined Civil Services Examination–II (Group II & IIA) Preliminary Examination 2025 Previous Year Question Paper - 001
Free Group-2 & 2A

TNPSC Combined Civil Services Examination–II (Group II & IIA) Preliminary Examination 2025 Previous Year Question Paper - 001

  • Based on the official TNPSC Combined Civil Services Examination–II (Group II & IIA) Preliminary Examination 2025 Question Paper.
  • Covers General Tamil / General English, General Studies, and Aptitude & Mental Ability as prescribed in the TNPSC Group II & IIA syllabus.
  • Includes bilingual questions (English & Tamil) exactly as presented in the official question paper.
  • Attempt all questions to evaluate your preparation for the TNPSC Group II & IIA Preliminary Examination.
  • Follow the prescribed examination time to simulate the actual exam environment.
  • Review the answer key and explanations after completing the quiz to identify strengths and improve performance.

Questions

199

Duration

180m

Marks

100

Question Preview

5 of 199

1

பிழையற்ற அஃறிணைப் பன்மைத் தொடரைக் கண்டறிக.

A. (A) அவள் அல்லள்
B. (B) மரம் அன்று
C. (C) அவை அல்ல
D. (D) அவன் அல்ல
E. (E) விடை தெரியவில்லை

2

சரியான தொடரைத் தேர்வு செய்க.

A. (A) மாடுகள் மேய்ந்தது
B. (B) பறவைகள் பறந்தது
C. (C) மரம் வளர்ந்தன
D. (D) செடி கொடிகள் காற்றில் அசைந்தன
E. (E) விடை தெரியவில்லை

3

பிழையற்ற தொடரைக் கண்டறிக.

A. (A) ஆடூஉ வந்தாள்
B. (B) மகடூஉ வந்தான்
C. (C) மகடூஉ வந்தாள்
D. (D) சாத்தி வந்தான்
E. (E) விடை தெரியவில்லை

4

பொருத்துக :

அடிதாவரம்
(a) தட்டு1. வேம்பு
(b) கழி2. மூங்கில்
(c) கழை3. சோளம்
(d) அடி4. கரும்பு

A. (A) 3 4 2 1
B. (B) 3 2 4 1
C. (C) 4 3 1 2
D. (D) 2 3 4 1
E. (E) விடை தெரியவில்லை

5

யானையின் ஒலி மரபைக் கண்டறிக.

A. (A) அலப்பும்
B. (B) பிளிறும்
C. (C) எக்காளமிடும்
D. (D) கத்தும்
E. (E) விடை தெரியவில்லை