TNPSC Combined Civil Services Examination–II (Group II & IIA) Preliminary Examination 2022 Previous Year Question Paper - Subject Code 001
Free Group-2 & 2A

TNPSC Combined Civil Services Examination–II (Group II & IIA) Preliminary Examination 2022 Previous Year Question Paper - Subject Code 001

  • Based on the official TNPSC Combined Civil Services Examination–II (Group II & IIA) Preliminary Examination 2022 Question Paper.
  • Covers General Tamil / General English, General Studies, and Aptitude & Mental Ability as prescribed in the TNPSC Group II & IIA syllabus.
  • Includes bilingual questions (English & Tamil) exactly as presented in the official question paper.
  • Attempt all questions to evaluate your preparation for the TNPSC Group II & IIA Preliminary Examination.
  • Follow the prescribed examination time to simulate the actual exam environment.
  • Review the answer key and explanations after completing the quiz to identify strengths and improve performance.

Questions

200

Duration

180m

Marks

100

Question Preview

5 of 200

1

‘விழுலுக்கு இறைத்த நீர் போல’ இவ்வவமை விளக்கும் பொருள் யாது?

A. (A) பயனுள்ள செயல்
B. (B) பயனற்ற செயல்
C. (C) எதிர்பாராத செயல்
D. (D) எதிர்பார்த்த செயல்
E. (E) விடை தெரியவில்லை

2

உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்: “மடை திறந்த வெள்ளம் போல” – உவமையால் விளக்கப்பெறும் பொருளைத் தேர்வு செய்க.

A. (A) வெளிப்படைத் தன்மையாக
B. (B) தெள்ளத் தெளிவாக
C. (C) தடையின்றி மிகுதியாய்
D. (D) எளிதில் மனத்தில் பதிதல்
E. (E) விடை தெரியவில்லை

3

வாக்கிய அமைப்பினைக் கண்டறிக: கவிதாவால் உரை படிக்கப்பட்டது.

A. (A) செய்வினை வாக்கியம்
B. (B) செயப்பாட்டுவினை வாக்கியம்
C. (C) தன்வினை வாக்கியம்
D. (D) பிறவினை வாக்கியம்
E. (E) விடை தெரியவில்லை

4

பாண்டியர்களின் கப்பற்படைத் தளம்:

A. (A) தொண்டி
B. (B) கொற்கை
C. (C) முசிறி
D. (D) தூத்துக்குடி
E. (E) விடை தெரியவில்லை

5

தண்மணல் – இலக்கணக் குறிப்பு தருக.

A. (A) பண்புப்பெயர்
B. (B) பண்புத்தொகை
C. (C) வினைத்தொகை
D. (D) வினைச்சொல்
E. (E) விடை தெரியவில்லை