TNPSC Group 2 & 2A Prelims 2022 Previous Year Paper (General Tamil) | Real Exam Mock Test
Attempt the TNPSC Group 2 & 2A Prelims 2022 General Tamil (SSLC Standard) previous year paper. Enhance your TNPSC Tamil preparation with this fully solved mock test.
Questions
100
Duration
120m
Marks
200
Attempts
10
Leaderboard
Top 1Ajx peter
Question Preview
1
'விழலுக்கு இறைத்த நீர் போல' இவ்வுவமை விளக்கும் பொருள் யாது?
'விழலுக்கு இறைத்த நீர் போல' இவ்வுவமை விளக்கும் பொருள் யாது?
2
உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்: "மடை திறந்த வெள்ளம் போல்"
உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்: "மடை திறந்த வெள்ளம் போல்"
3
வாக்கிய அமைப்பினைக் கண்டறிக: கவிதாவால் உரை படிக்கப்பட்டது
வாக்கிய அமைப்பினைக் கண்டறிக: கவிதாவால் உரை படிக்கப்பட்டது
4
பாண்டியர்களின் கப்பற்படைத் தளம்
பாண்டியர்களின் கப்பற்படைத் தளம்
5
தண்மணல் - இலக்கணக் குறிப்பு தருக.
தண்மணல் - இலக்கணக் குறிப்பு தருக.