உலக ஒவ்வாமை வாரம் 2026, ஜூன் 21 முதல் 27 வரை அனுசரிக்கப்பட்டது. ஒவ்வாமை நோய்கள் மற்றும் அவற்றைத் தடுத்தல், கண்டறிதல், கட்டுப்படுத்துதல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இவ்வாரத்தின் நோக்கம். 2026-ஆம் ஆண்டின் கருப்பொருள் "Allergy Care is Essential Care" (ஒவ்வாமை சிகிச்சை அத்தியாவசிய சிகிச்சை) என்பதாகும்.