GNANI AI நிறுவனம் உருவாக்கிய 'Gnani Artha' என்ற இறையாண்மை செயற்கை நுண்ணறிவு (AI) அடுக்கைத் துணைக் குடியரசுத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன் புது தில்லியில் தொடங்கி வைத்தார். இதில் Evon 3.3 என்ற பெரிய மொழி மாதிரி (LLM), AI நுண்ணறிவை நிஜ உலகப் பணிகள் மற்றும் நிறுவனங்களுடன் இணைக்கும் Plexus என்ற தளம் ஆகியவை அடங்கும்.