இணையப் பாதுகாப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவுத் திறன்களை ஊக்குவிக்க, தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (NIELIT) 2026 ஆகஸ்ட் 15 அன்று 'சைபர் குஷ்தி 2026' (CYBER KUSHTI 2026) ஹேக்கத்தானைத் தொடங்கியது. NIELIT என்பது ஒன்றிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (MeitY) கீழ் செயல்படும் தன்னாட்சி அறிவியல் சங்கமாகும்.