இந்தியாவின் முதல் கூட்டுறவுத் துறை விமான நிறுவனமாக முன்மொழியப்பட்டுள்ள ‘கோ-கேரளம்’ (Co-Keralam), கேரள சிவில் விமானப் போக்குவரத்து மேம்பாட்டுக் கூட்டுறவுச் சங்கத்தின் மூலம் தொடங்கப்பட கேரளா ஒப்புதல் அளித்துள்ளது. கொச்சியிலிருந்து இயங்கும் இந்நிறுவனம் கோழிக்கோடு, கண்ணூர், பெங்களூரு, மங்களூரு, சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய நகரங்களை இணைக்கத் திட்டமிட்டுள்ளது.