மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (MeitY) டிஜிட்டல் இந்தியா பாஷிணி (BHASHINI) பிரிவு, வாத்வானி AI (Wadhwani AI) நிறுவனத்துடன் இணைந்து, தேசிய மொழிபெயர்ப்பு இயக்கத்தின் (National Language Translation Mission) கீழ் இந்தியாவின் மொழி AI சூழலமைப்பை வலுப்படுத்தும் வகையில் புது தில்லியில் பாஷிணி சமுதாய (BHASHINI Samudaye) பயிலரங்கத்தை நடத்தியது; இதில் தரவுத்தொகுப்பு இணைப்பு ஆதரவுக் குழு (Dataset Onboarding Supporting Team - DOST) தொடங்கப்பட்டது.