உள்நாட்டு CE20 கிரையோஜெனிக் என்ஜினின் பறப்பு ஏற்பு வெப்பச் சோதனையை (flight acceptance hot test) ISRO வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
- இந்த என்ஜின் வரவிருக்கும் LVM3-M7 (ஏவு வாகனம் மார்க்-3 திட்டம்-7) பயணத்துக்கானது.
- இச்சோதனை தமிழ்நாட்டின் மகேந்திரகிரியில் உள்ள ISRO உந்துவிசை வளாகத்தில் (IPRC) நடைபெற்றது.
- CE20, இந்தியாவில் உருவாக்கப்பட்ட அதிக உந்துவிசை கொண்ட கிரையோஜெனிக் என்ஜின் ஆகும்.
- இந்தியாவின் மிகக் கனமான செயல்பாட்டில் உள்ள ஏவு வாகனமான LVM3-ன் மேல்நிலைக்கு இது ஆற்றல் அளிக்கிறது.
ஒரு என்ஜின் உண்மையான விண்வெளிப் பயணத்தில் பயன்படுத்தத் தயாராக உள்ளதா என்பதைப் பறப்பு ஏற்புச் சோதனை உறுதிப்படுத்துகிறது.