ஆஸ்திரியாவின் வியன்னா நகரில் நடைபெற்ற உலக எல்லைப் பாதுகாப்பு மாநாடு 2026 (World Border Security Congress 2026)-இல் இந்தியா பங்கேற்றது.
- இடம்: வியன்னா, ஆஸ்திரியா.
- விவாதிக்கப்பட்ட கருப்பொருள்கள்: கடல்சார் பாதுகாப்பு, கடலோரக் கண்காணிப்பு, நாடுகடந்த அச்சுறுத்தல்கள், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள்.
- நோக்கம்: எல்லை மேலாண்மையில் சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்துதல்.