பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO), செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான 'பிரஜ்ஞா' (Prajna) என்ற அமைப்பை உருவாக்கி, ஒன்றிய உள்துறை அமைச்சகத்திடம் (MHA) ஒப்படைத்துள்ளது.
- உருவாக்கியது: DRDO.
- பயன்படுத்துவது: ஒன்றிய உள்துறை அமைச்சகம்.
- தொழில்நுட்பம்: செயற்கை நுண்ணறிவு (AI).
- பணிகள்: நிகழ்நேரக் கண்காணிப்பு, உளவுக் கண்காணிப்பு, அச்சுறுத்தல்களைக் கண்டறிதல்.