அறநெறி சார்ந்த அறிவியல்: ஆய்வக விலங்குகள் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு
ஆண்டுதோறும் ஏப்ரல் 24 அன்று ஆய்வக விலங்குகளுக்கான உலக தினம் கடைபிடிக்கப்படுகிறது. மருத்துவ ஆராய்ச்சி, மருந்துப் பரிசோதனை மற்றும் அழகுசாதனப் பொருட்கள் தயாரிப்பில் விலங்குகள் பயன்படுத்தப்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இத்தினத்தின் நோக்கமாகும்.
98% டிஎன்ஏ (DNA) ஒற்றுமை
- மனிதர்களுடன் 98% டிஎன்ஏ ஒற்றுமை கொண்டிருப்பதால், எலிகள் போன்ற விலங்குகள் நோய்களை ஆய்வு செய்ய அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன.
- மாற்று முறைகள்: ஆர்கன்ஸ்-ஆன்-சிப்ஸ் (Organs-on-chips), கணினி அல்காரிதம்கள் மற்றும் மைக்ரோடோசிங் போன்ற நவீன முறைகளை ஆராய்ச்சியாளர்கள் தற்போது ஊக்குவிக்கின்றனர்.
டிஎன்பிஎஸ்சி (TNPSC) மாணவர்கள் 'அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்' மற்றும் 'உயிரி-அறவியல்' பாடப்பகுதிகளுக்காக இம்மாற்றங்களைக் குறித்துக் கொள்வது அவசியமாகும்.