அறிவிப்புகள்
Tamil Test
Tamil Test Plus Plus திட்டங்களைப் பார்க்க
உள்நுழை இலவசப் பதிவு

குறைந்தது 2 எழுத்துகளைத் தட்டச்சு செய்யவும்.

பிரபலமான தேடல்கள்

பிரபலமான வினாடி வினாக்கள்

சர்வதேசம் 1 நிமிட வாசிப்பு

16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குச் சமூக ஊடகங்களுக்கு ஸ்பெயின் தடை

சேமி

16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு நாடு தழுவிய தடையை ஸ்பெயின் அறிவித்துள்ளது. இத்தகைய தடையைக் கொண்டுவரும் முதல் ஐரோப்பிய நாடும், ஆஸ்திரேலியாவுக்கு அடுத்து உலகின் இரண்டாவது நாடும் ஸ்பெயின் ஆகும். இவ்விதியைச் செயல்படுத்த, சமூக ஊடகத் தளங்கள் கட்டாய வயது சரிபார்ப்பு அமைப்புகளை நிறுவ வேண்டும். குழந்தைகளின் மனநலம், பாதுகாப்பு ஆகியவற்றில் சமூக ஊடகங்களின் தாக்கம் குறித்து உலகளவில் அதிகரித்துவரும் கவலையை இந்நடவடிக்கை பிரதிபலிக்கிறது.