ராணிப்பேட்டை பாலாற்றுப் படுகையில் 500 ஆண்டு பழமையான விஜயநகர காலத்து விஷ்ணு சிலை கண்டெடுப்பு
தமிழ்நாட்டின் ராணிப்பேட்டை மாவட்டம் புளியங்கண்ணு கிராமத்தில், வறண்ட பாலாற்றுப் படுகையில் சுமார் 500 ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படும் கருங்கல் விஷ்ணு சிலை கண்டெடுக்கப்பட்டது. இச்சிலை சுமார் 2 அடி உயரமும் 1.5 அடி அகலமும்...