அருணாச்சலப் பிரதேசத்தில் புதிய இஞ்சி இனம் Parakaempferia alba கண்டுபிடிப்பு
அருணாச்சலப் பிரதேசத்தின் சியாங் பள்ளத்தாக்கில், ஜிஞ்சிபெரேசி (Zingiberaceae) குடும்பத்தைச் சேர்ந்த Parakaempferia alba என்ற புதிய இஞ்சி இனத்தை அறிவியலாளர்கள் கண்டுபிடித்தனர்.
