திட்டமிடப்படாத வளர்ச்சி, சுரங்கம், தொழில் விரிவாக்கம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதற்காக, ராஜஸ்தானின் ஆரவல்லி மலைத்தொடரில் உள்ள கும்பல்கர் வனவிலங்கு சரணாலயத்தைச் சுற்றி 0-1 கி.மீ. பரப்பை உள்ளடக்கிய சூழல் உணர்திறன் மண்டலமாக ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் (MoEFCC) அறிவித்தது.