2026 இளையோர் ஒலிம்பிக்: வூஷுவில் இந்தியாவின் முதல் பதக்கத்தை வென்றார் லான்சென்பி சானு
மணிப்பூரைச் சேர்ந்த 15 வயதான ராஜ்குமாரி லான்சென்பி சானு, செனகல் நாட்டின் டக்கார் நகரில் நடைபெற்ற 2026 இளையோர் ஒலிம்பிக் போட்டிகளில், மகளிர் சாங்குவான் (Changquan) ஒருங்கிணைந்த பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார். இதன் மூல...