மஞ்சள்-சிவப்பு கன்னடக் கொடிக்கு அதிகாரப்பூர்வ மாநிலக் கொடி அந்தஸ்து வழங்கக் கர்நாடகம் திட்டம்
மஞ்சள்-சிவப்பு நிற கன்னடக் கொடிக்கு அதிகாரப்பூர்வ மாநிலக் கொடி அந்தஸ்து வழங்க மாநில அரசு திட்டமிட்டுள்ளதாகக் கர்நாடக முதலமைச்சர் அறிவித்தார். இக்கொடி கன்னட மொழி, பண்பாடு, பாரம்பரியம் மற்றும் கன்னடர்களின் அடையாளத்தைக் குற...