2026 இறுதிக்குள் சீஷெல்ஸில் UPI அறிமுகம்: இந்தியா–சீஷெல்ஸ் புரிந்துணர்வு ஒப்பந்தம்
இந்தியாவின் ஒருங்கிணைந்த பணப்பரிமாற்ற இடைமுகத்தை (UPI) 2026 இறுதிக்குள் சீஷெல்ஸ் நாட்டில் அறிமுகப்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) இந்தியாவும் சீஷெல்ஸும் கையெழுத்திட்டுள்ளன. இதன் மூலம் இந்தியாவின் நிகழ்நே...