சர்வதேச விண்வெளி நிலையத்தை விண்ணிலிருந்து படம்பிடித்த முதல் இந்திய நிறுவனம் அசிஸ்டா ஸ்பேஸ்
உள்நாட்டுச் செயற்கைக்கோள் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்தைப் படம்பிடித்து, இந்தியாவின் முதல் சுற்றுப்பாதை-இடைப் படமெடுப்பு ('விண்வெளி வேவு') திறனை அசிஸ்டா ஸ்பேஸ் நிறுவனம் நிரூபித்துள்ளது. அசிஸ்டா உருவாக்கி, 2023 ஜூனில் S...