ஈரோட்டில் தேசிய மஞ்சள் வாரிய மண்டல அலுவலகம் மற்றும் சோதனை ஆய்வகம்
தமிழ்நாட்டின் முக்கிய மஞ்சள் சந்தையான ஈரோட்டில், தேசிய மஞ்சள் வாரியத்தின் மண்டல அலுவலகமும் அங்கீகாரம் பெற்ற மஞ்சள் சோதனை ஆய்வகமும் அமைக்கப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது. இவ்வாரியம் தெலங்கானாவின் நிசாமாபாத்தைத் தலைமையிட...
