தெற்கு ரயில்வேயின் 5,068 வழித்தட கி.மீ அகலப்பாதை முழுவதும் 100% மின்மயமாக்கல்
தெற்கு ரயில்வே தனது 5,068 வழித்தட கி.மீ (rkm) நீளமுள்ள முழு அகலப்பாதை வலையமைப்பிலும் 100% மின்மயமாக்கலை நிறைவு செய்துள்ளது. 1931 மே 11 அன்று, பம்பாய்க்கு அடுத்து மின் இழுவையை அறிமுகப்படுத்திய இந்தியாவின் இரண்டாவது பெருநக...