தமிழ்நாடு சட்டத் துறையின் முதல் பெண் செயலாளராக பி. சுமதி நியமனம்
தமிழ்நாடு சட்டத் துறையின் செயலாளராக பி. சுமதி நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் இத்துறையின் செயலாளர் பதவியை வகிக்கும் முதல் பெண் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இது மாநிலச் சட்ட நிர்வாகத்தில் பெண்களுக்கான ஒரு முக்கிய மை...