பால்கர் கோரே கடற்கரை அருகே இந்தியாவின் முதல் கடல்சார் விமான நிலையம்: விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்புதல்
மகாராஷ்டிராவில் அமையவுள்ள இந்தியாவின் முதல் கடல்சார் (offshore) விமான நிலையத்துக்கான முன்மொழிவுக்கு, விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. பால்கர் மாவட்டத்தின் கோரே கடற்கரை அருகே இந்த விமான நில...