பாகுவில் நடந்த சிறந்த எக்மாண்ட் வழக்கு விருது 2026-இல் இந்திய நிதி நுண்ணறிவுப் பிரிவுக்கு இரண்டாம் இடம்
இந்திய நிதி நுண்ணறிவுப் பிரிவு (FIU-IND), சிறந்த எக்மாண்ட் வழக்கு விருது (BECA) 2026-இல் இரண்டாம் இடத்தைப் பிடித்தது.இந்த விருது விழா அஜர்பைஜானின் பாகுவில் நடைபெற்றது.பெரிய அளவிலான இணைய மோசடி மற்றும் பணமோசடி வலைப்பின்னல்...