மேகாலயாவில் புதிய நன்னீர்ச் சிவப்புப் பாசி (Freshwater Red Algae) இனமான 'ஷீத்தியா மேகாலயென்சிஸ் (Sheathia meghalayensis)' கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
அறிமுகம்தாவரவியலின் (botanical) மாபெரும் கண்டுபிடிப்பாக, மேகாலயாவின் (Meghalaya) பழமையான உயரமான நீரோடைகளில் செழித்து வளரும் ஷீத்தியா மேகாலயென்சிஸ் (Sheathia meghalayensis) எனப் பெயரிடப்பட்டப் முற்றிலும் புதிய நன்னீர்ச் ச...