துருவ செயற்கைக்கோள் ஏவு வாகனத்தின் (PSLV) மூன்றாம் நிலைக்கான (PS3) தரைநிலை நிலைச் சோதனையை (ground static test) ISRO வெற்றிகரமாக நடத்தியது. ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இச்சோதனை நடைபெற்றது.

உங்கள் Android போனில் tamiltest.in/app திறக்கவும்