ஒன்றிய கலாச்சார அமைச்சகம் 'சன்ஸ்கிருதி' (Sanskriti) என்ற செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான தேடுபொறி மற்றும் உரையாடு மென்பொருளை (chatbot) அறிமுகப்படுத்தியுள்ளது. அமைச்சகமும் அதன் கீழுள்ள நிறுவனங்களும் நடத்தும் சுமார் 65 இணையதளங்களிலிருந்து இது தகவல்களை வழங்குகிறது.