NLC இந்தியா நிறுவனம் இயக்கும், ஒடிசாவில் உள்ள தலபிரா II & III திறந்தவெளி நிலக்கரிச் சுரங்கம், 2025–26 நிதியாண்டில் இதுவரை இல்லாத அளவாக 19.14 மில்லியன் டன் (MT) ஆண்டு நிலக்கரி உற்பத்தியைப் பதிவு செய்துள்ளது. இச்சுரங்கம் ஒடிசாவின் சம்பல்பூர், ஜார்சுகுடா மாவட்டங்களில் அமைந்துள்ளது.