காசநோய்க்கு (TB) எதிரான போராட்டத்தில் ஆற்றிய பங்களிப்புக்காக, இந்தியாவைச் சேர்ந்த இலாப நோக்கற்ற அமைப்பான ‘சமூக சுகாதாரத்துக்கான கல்வி மற்றும் பரப்புரை வளக் குழு’ (Resource group for Education and Advocacy for Community Health – REACH) கோச்சோன் பரிசு 2026 (Kochon Prize 2026) பெற்றுள்ளது.