மகாராஷ்டிராவின் நாக்பூரைச் சேர்ந்த சோலார் டிஃபென்ஸ் அண்ட் ஏரோஸ்பேஸ் லிமிடெட் (SDAL) நிறுவனத்திடமிருந்து, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நாகாஸ்திரா-2 (Nagastra-2) பீரங்கி எதிர்ப்பு லாய்ட்டரிங் வெடிபொருள்களை (anti-tank loitering munitions) இந்திய ராணுவம் பெற்று வருகிறது.