உலக மலேரியா தினம் 2026: மலேரியாவை ஒழிக்க உந்தப்படுவோம் - நம்மால் முடியும்!
உலகளாவியப் போராட்டம்: உலக மலேரியா தினம் 2026 ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 25 அன்று உலக மலேரியா தினம் கடைபிடிக்கப்படுகிறது. பிளாஸ்மோடியம் (Plasmodium) ஒட்டுண்ணிகளால் ஏற்பட்டு, அனோபிலிஸ் கொசுக்கள் மூலம் பரவும் இந்த உயிர்க்கொல்லி நோயைக் கட்டுப்படுத்துவதே இத்தினத்தின் நோக்கமாகும். 2026 மையக்கருத்து: மலேரியாவை ஒழிக்க உந்தப்படுவோம் "Driven to End Malaria: Now We Can. Now We Must" என்பது இவ்வாண்டின் மையக்கருத்தாகும்.