ராணுவத்தில் ஏஐ (AI) புரட்சி: உத்திசார் போர்க்களக் கண்காணிப்பு மற்றும் தளவாட மேலாண்மைக்காக ‘கௌடில்யா மற்றும் கியூ-போர்ஸ்’ செயலிகளை உருவாக்கியது இந்திய ராணுவம்!
ராணுவ உத்திசார் நவீனமயமாக்கல்: 2027-க்குள் இந்திய முப்படைகளையும் அல்காரிதம் மற்றும் தரவு மையக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசு அதிரடி இந்தியாவின் எல்லைப் பாதுகாப்பு மற்றும் வான்வெளி உளவுத் தகவல் பரிமாற்றங்களை சர்வதேசத் தரத்திற்குத் டிஜிட்டல் மயமாக்கும் ஒரு மாபெரும் ராணுவ உத்தியாக, இந்திய ராணுவம் ‘கௌடில்யா’ (Kautilya) மற்றும் ‘கியூ-போர்ஸ்’ (Q-FORCE) என்ற இரண்டு அதிநவீனச் செயற்கை நுண்ணறிவு (AI) மென்பொருள் தளங்களை உள்நாட்டிலேயே வெற்றிகரமாக வடிவமைத்து வெளியிட்டுள்ளது.