அறிவிப்புகள்
Tamil Test
Tamil Test Plus Plus திட்டங்களைப் பார்க்க
உள்நுழை இலவசப் பதிவு

குறைந்தது 2 எழுத்துகளைத் தட்டச்சு செய்யவும்.

பிரபலமான தேடல்கள்

பிரபலமான வினாடி வினாக்கள்

பொருளாதாரம் 1 நிமிட வாசிப்பு

ஆகஸ்ட் 1: உலக நிதித் தொழில்நுட்ப (Fintech) தினம்

சேமி

உலகளவில் நிதித் தொழில்நுட்பத் (FinTech) துறையில் ஏற்படும் புதுமைகளையும் முன்னேற்றங்களையும் எடுத்துரைக்கும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 1 அன்று உலக நிதித் தொழில்நுட்ப தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை, இணையவழிக் கடன், டிஜிட்டல் வங்கிச் சேவை போன்றவை FinTech-இல் அடங்கும்.