TNPSC Group 4 & VAO 2024 Previous Year Paper (General English) | Full Exam Mock Test
Free Group-4 & VAO

TNPSC Group 4 & VAO 2024 Previous Year Paper (General English) | Full Exam Mock Test

Prepare for the 2024 Group 4 General Tamil section with this SSLC-standard mock exam. It focuses on grammar and literature to help you achieve top scores in the mandatory language paper.

Questions

100

Duration

180m

Marks

100

Question Preview

5 of 100

1 'வா' என்ற வேர்ச்சொல்லின் வினைமுற்று

A. வந்தாள்
B. வந்த
C. வந்து
D. வந்தவர்
E. விடை தெரியவில்லை

2 இராமன் வந்தான் - எவ்வகைத் தொடர் என அறிந்து எழுது.

A. வினைமுற்றுத் தொடர்
B. எழுவாய்த் தொடர்
C. பெயரெச்சத் தொடர்
D. வினையெச்சத் தொடர்
E. விடை தெரியவில்லை

3 ஓர் அடியுள் முதல், மூன்று, நாலாம் சீர்களில் முதலெழுத்து அளவொத்து நிற்க, இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது ——— எதுகை ஆகும்.

A. கூழை எதுகை
B. கீழ்க்கதுவாய் எதுகை
C. ஒருூஉ எதுகை
D. மேற்கதுவாய் எதுகை
E. விடை தெரியவில்லை

4 இச்சொல்லின் பொருள்: நனந்தலை உலகம்

A. அகன்ற உலகம்
B. நீர் சூழ் உலகம்
C. மலை சூழ் உலகம்
D. மழை தரும் உலகம்
E. விடை தெரியவில்லை

5 பழமொழியினை நிறைவு செய்க. மரத்தை இலை காக்கும்

A. மானத்தை மழை காக்கும்
B. பயிரை குணம் காக்கும்
C. மானத்தைப் பணம் காக்கும்
D. உயிரைச் சொல் காக்கும்
E. விடை தெரியவில்லை