TNPSC Group 4 & VAO 2022 Previous Year Paper (General Tamil & GK) | Real Exam Mock Test
Free Group-4 & VAO

TNPSC Group 4 & VAO 2022 Previous Year Paper (General Tamil & GK) | Real Exam Mock Test

2025 Group 4 & VAO Question Paper featuring Part-A (Tamil Eligibility), Part-B (General Knowledge), and Part-C (Aptitude & Mental Ability).

Questions

200

Duration

180m

Marks

100

Question Preview

5 of 200

1 பிழையான தொடரைக் கண்டறிக.

A. காளைகளைப் பூட்டி வயலை உழுதனர்
B. மலைமீது ஏறிக் கல்வெட்டுகளைக் கண்டறிந்தனர்
C. காளையில் பூத்த மல்லிகை மணம் வீசியது
D. நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின
E. விடை தெரியவில்லை

2 வினைமுற்றுக்களின் வகைகளோடு பொருத்துக :

(a) அழிந்தது தீமை1. சினைப்பெயர் கொண்டது
(b) அற்றது பிறப்பு2. இடப்பெயர் கொண்டது
(c) நல்லது கை3. குணப்பெயர் கொண்டது
(d) குளிர்ந்தது நிலம்4. தொழிற்பெயர் கொண்டது

A. a-3, b-1, c-4, d-2
B. a-3, b-4, c-1, d-2
C. a-4, b-3, c-2, d-1
D. a-4, b-1, c-2, d-3
E. விடை தெரியவில்லை

3 ‘செற்றம்’ என்ற சொல்லின் எதிர்ச்சொல்லைக் கண்டறிக.

A. பகை
B. வண்மை
C. வன்மை
D. கேண்மை
E. விடை தெரியவில்லை

4 ‘பாடும் பாடல்’ என்ற சொற்கள் எந்த பெயரெச்ச வகையென்று கண்டறிக.

A. நிகழ்காலப் பெயரெச்சம்
B. இறந்தகாலப் பெயரெச்சம்
C. எதிர்காலப் பெயரெச்சம்
D. குறிப்புப் பெயரெச்சம்
E. விடை தெரியவில்லை

5 ‘நட’ என்னும் வேர்ச்சொல்லின் வழி உயர்திணை வினையாலணையும் பெயரைக் கண்டறிக.

A. நடந்தது
B. நடப்பது
C. நடப்பவை
D. நடந்தவன்
E. விடை தெரியவில்லை