TNPSC Group 2 & 2A Prelims 2022 Previous Year Paper (General Tamil) | Real Exam Mock Test
Free Group-2 & 2A

TNPSC Group 2 & 2A Prelims 2022 Previous Year Paper (General Tamil) | Real Exam Mock Test

TNPSC Group 2&2A General Tamil 2022 Paper. Descriptive test; answer all carefully.Covers general knowledge and current affairs.Time-bound test; complete it quickly.

Questions

100

Duration

180m

Marks

100

Question Preview

5 of 100

1 'விழலுக்கு இறைத்த நீர் போல' இவ்வுவமை விளக்கும் பொருள் யாது?

A. பயனுள்ள செயல்
B. பயனற்ற செயல்
C. எதிர்பாரா செயல்
D. எதிர்பார்த்த செயல்

2 உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்: "மடை திறந்த வெள்ளம் போல்"

A. வெளிப்படைத் தன்மையாக
B. தெள்ளத் தெளிவாக
C. தடையின்றி மிகுதியாய்
D. எளிதில் மனத்தில் பதிதல்

3 வாக்கிய அமைப்பினைக் கண்டறிக: கவிதாவால் உரை படிக்கப்பட்டது

A. செய்வினை வாக்கியம்
B. செயப்பாட்டுவினை வாக்கியம்
C. தன்வினை வாக்கியம்
D. பிறவினை வாக்கியம்

4 பாண்டியர்களின் கப்பற்படைத் தளம்

A. தொண்டி
B. கொற்கை
C. முசிறி
D. தூத்துக்குடி

5 தண்மணல் - இலக்கணக் குறிப்பு தருக.

A. பண்புப்பெயர்
B. பண்புத்தொகை
C. வினைத்தொகை
D. வினைச்சொல்