அறிவிப்புகள்
Tamil Test
Tamil Test Plus Plus திட்டங்களைப் பார்க்க Android ஆப்பைப் பெறுங்கள்Google Play-இல் இலவசம்
உள்நுழை இலவசப் பதிவு

குறைந்தது 2 எழுத்துகளைத் தட்டச்சு செய்யவும்.

பிரபலமான தேடல்கள்

பிரபலமான வினாடி வினாக்கள்

டிஎன்பிஎஸ்சி

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 முழு மாதிரித் தேர்வு 06

ஆன்லைன் தேர்வு Tamil Pass நேரலை 46 முறை எழுதப்பட்டுள்ளது
வினாக்கள்
200
மதிப்பெண்
300
நிமிடங்கள்
180
தேர்ச்சி
35%
Tamil Pass-ல் அடங்கும் இந்தத் தேர்வு Tamil Pass திட்டத்தில் அடங்கும் — தனியாக வாங்க வேண்டியதில்லை.
  • தொடக்கம்: 1 மே 2026, 9:00 AM · முடிவு: 31 டிசம்பர் 2026, 11:59 PM
  • அனுமதிக்கப்பட்ட முயற்சிகள்: 3 · பயன்படுத்தியது: 0

இந்தத் தேர்வு பற்றி

பொதுத்தமிழ், பொது அறிவு மற்றும் திறனறிவு மனக்கணக்கு நுண்ணறிவு ஆகியவற்றை உள்ளடக்கிய டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 முழு மாதிரித் தேர்வு 06.

பிரிவுகள்

பிரிவுவினாக்கள்மதிப்பெண்
General2030
தமிழ் தகுதித் தேர்வு — சொற்களஞ்சியம்2030
தமிழ் தகுதித் தேர்வு — எழுத்துத் திறன்1725.5
தமிழ் தகுதித் தேர்வு — கலைச்சொற்கள்46
தமிழ் தகுதித் தேர்வு — பத்தி வினா விடை1421
தமிழ் தகுதித் தேர்வு — மொழிபெயர்ப்பு23
தமிழ் தகுதித் தேர்வு — இலக்கியம் மற்றும் தமிழ் அறிஞர்கள்2334.5
GENERAL STUDIES - GENERAL SCIENCE1116.5
GENERAL STUDIES - GEOGRAPHY OF INDIA1015
GENERAL STUDIES - HISTORY, CULTURE OF INDIA AND INDIAN NATIONAL MOVEMENT1319.5
GENERAL STUDIES — INDIAN POLITY1624
GENERAL STUDIES — INDIAN ECONOMY AND DEVELOPMENT ADMINISTRATION IN TAMIL NADU1421
GENERAL STUDIES — HISTORY, CULTURE, HERITAGE AND SOCIO-POLITICAL MOVEMENTS OF TAMIL NADU1116.5
APTITUDE & MENTAL ABILITY — APTITUDE (QUANTITATIVE)1522.5
APTITUDE & MENTAL ABILITY — REASONING1015

எப்படி நடக்கும்

  • வினாக்களுக்கிடையே சுதந்திரமாக நகரலாம், மீள்பார்வைக்குக் குறிக்கலாம், சமர்ப்பிக்கும் வரை பதில்களை மாற்றலாம்.
  • சமர்ப்பிக்கும் வரை நேரம் ஓடும். நேரம் முடிந்ததும் உங்கள் பதில்கள் சமர்ப்பிக்கப்படும்.
  • எப்போது வேண்டுமானாலும் இடைநிறுத்தலாம் — மீதமுள்ள நேரத்துடன் பிறகு இங்கோ ஆப்பிலோ தொடரலாம்.
  • எழுதும்போது சரி / தவறு காட்டப்படாது.
  • சமர்ப்பித்த பின்: மதிப்பெண், தரவரிசை, சரியான விடைகள், விளக்கங்கள்.
  • சமர்ப்பித்த முயற்சி இறுதியானது; மாற்ற முடியாது.
  • XP ஒருமுறையே; மறுமுயற்சியில் முந்தைய சிறந்ததைத் தாண்டினால் மட்டும் கூடுதல் XP.

முதல் மதிப்பெண்கள்

  1. 1 User 359989.5% துல்லியம் · 2 மணி 21 நிமி 268.5/300
  2. 2 MUTHUGANESH57% துல்லியம் · 2 மணி 15 நிமி 171/300
  3. 3 Bharathi Paramasivam52.5% துல்லியம் · 1 மணி 46 நிமி 157.5/300
  4. 4 Sakthi Nila S56% துல்லியம் · 1 மணி 32 நிமி 153/300
  5. 5 User 445050.5% துல்லியம் · 1 மணி 48 நிமி 151.5/300
  6. 6 M.Athilakshmi50.3% துல்லியம் · 1 மணி 15 நிமி 145.5/300
  7. 7 User 134946% துல்லியம் · 1 மணி 36 நிமி 138/300
  8. 8 Shakinbanu S46.6% துல்லியம் · 58 நிமி 132/300
  9. 9 Vetri86% துல்லியம் · 32 நிமி 129/300
  10. 10 User 335443% துல்லியம் · 1 மணி 53 நிமி 129/300

மாதிரி வினாக்கள்

  1. 1கடை (அங்காடி) என்னும் சொல்லின் முதல் எழுத்தில் உள்ள குறில் அ-வை நெடில் ஆ-வாக மாற்றினால் காடை என்னும் சொல் கிடைக்கிறது. காடை என்பதன் பொருள் என்ன?

    • ஒருவகை மீன்
    • காடு
    • கால்நடை
    • ஒருவகைப் பறவை
  2. 2உலை, உளை, உழை ஆகிய சொற்களில் லகர, ளகர, ழகர எழுத்து மட்டுமே மாறுகிறது. பின்வருவனவற்றுள் பொருள் சரியாகப் பொருத்தப்பட்டுள்ள இணை எது?

    • உழை - வருந்து, நோ
    • உளை - பாடுபடு
    • உலை - கூப்பிடு
    • உலை - கொல்லன் பட்டறை
Google Play-இல் இலவசம்

Tamil Test ஆப் மூலம் எங்கும் பயிற்சி செய்யுங்கள்

  • தமிழில் தினசரி வினாடி வினா, நடப்பு நிகழ்வுகள்
  • வினாத்தாள்களைப் பதிவிறக்கி இணையம் இல்லாமல் படிக்கலாம்
  • தினசரி நினைவூட்டலுடன் படிப்புத் திட்டம்
  • நண்பர்களுடன் நேரடிப் போட்டி
Google Play-இல் பெறுங்கள்

உங்கள் Android போனில் tamiltest.in/app திறக்கவும்